1 ஜனவரி 2020 ,1 ஜூலை 2020 மற்றும் ,2 ஜனவரி 2021 ஆகிய தேதிகள் முதல் வழங்கப்படும் அகவிலைப்படி(DA) நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஆனால் அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு மீண்டும் 1 ஜூலை2021 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.01.01.2020 முதல் 30 6 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் வழங்கப்படாது ஏறக்குறைய 18 மாதங்கள் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்து அரசாணை வெளியிட்டது
Thursday, 23 April 2020
Sunday, 12 May 2019
Wednesday, 24 April 2019
Saturday, 6 April 2019
Saturday, 23 March 2019
Saturday, 16 March 2019
Saturday, 9 March 2019
தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி-முதல் பதிவு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திருமிகு செ முத்துசாமி அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-பாகம்1” புத்தகத்தின் பக்கங்கள்-1 முதல் 13 வரை
படிக்கவும் பார்க்கவும்-இங்கே சொடுக்கவும்

Subscribe to:
Posts (Atom)
